Thursday, 5 April 2018

சித்த மருத்துவர்கள், ஆங்கில வைத்தியம் பார்க்க அனுமதிக்கும் திட்டம் ரத்து டாக்டராக பணிபுரிய தகுதி தேர்வு கிடையாது கடும் எதிர்ப்பை தொடர்ந்து மத்திய மந்திரிசபை முடிவு

சித்த மருத்துவர்கள், ஆங்கில வைத்தியம் பார்க்க அனுமதிக்கும் திட்டம் ரத்து டாக்டராக பணிபுரிய தகுதி தேர்வு கிடையாது கடும் எதிர்ப்பை தொடர்ந்து மத்திய மந்திரிசபை முடிவு | டாக்டர் தொழில் புரிய தகுதி தேர்வு நடத்தும் திட்டம் ரத்து செய்யப்பட்டது. அதுபோல், சித்தா உள்ளிட்ட மாற்றுமுறை மருத்துவர்கள், ஆங்கில வைத்தியம் பார்க்க அனுமதிக்கும் திட்டத்தையும் ரத்து செய்ய மத்திய மந்திரிசபை முடிவு செய்துள்ளது. 

No comments:

Post a Comment