RTI ONLINE APPLICATION 2018 | கட்டாய கல்வி உரிமை சட்டத்தின்கீழ் தனியார் பள்ளிகளில் இலவச மாணவர் சேர்க்கை ஏப்ரல் 20-ந்தேதி முதல் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்
RTI ONLINE APPLICATION 2018 | கட்டாய கல்வி உரிமை சட்டத்தின்கீழ் தனியார் பள்ளிகளில் இலவச மாணவர் சேர்க்கை ஏப்ரல் 20-ந்தேதி முதல் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் | கட்டாய கல்வி உரிமை சட்டத்தின்கீழ், நலிவடைந்தவர்களின் குழந்தைகளை சிறுபான்மை இல்லாத தனியார் பள்ளிகளில் சேர்ப்பதற்காக இலவச மாணவர் சேர்க்கை நடைபெற உள்ளது. இதற்காக அந்த பள்ளிகளில் 25 சதவீத இடங்கள் ஒதுக்கப்படும்.
http://tnmatricschools.com/rte/rtehome.aspx
No comments:
Post a Comment